2009 ஜனவரி

  டிசம்பர் 6 துக்க நாளா? 1992 டிசம்பர் 6-ல் பாபர் மஸ்ஜித் அத்வானி போன்ற ஹிந்து வெறியர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை வைத்து இயக்க ஆர்வலர்கள் டிசம்பர் 6ஐ வருடா வருடம் துக்க நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். அதைக் காரணம் காட்டி பொது மக்களுக்கு இடையூறு தரும் சில பல செயல்பாடுகளை அன்றைய தினம் கடைபிடிக்கின்றனர். குர்ஆன், ஹதீஃத் ஒளியில் இச்செயல்கள் சரியானவைதாமா? என்று சிந்தித்து விளங்குவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீது கடமையாக இருக்கிறது.

{ 0 comments }

 ஐயமும்! தெளிவும்!!

{ 0 comments }

“மறுபடியும்” (பிறை)

{ 0 comments }

உலக அமைதிக்கான கனவு நனவாக…………..

{ 0 comments }

மும்பை படு பயங்கரத்தின் சூத்திரதாரி யார்?

{ 0 comments }