2009 டிசம்பர்

‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ அல்குர்ஆன் 3:61 1. அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘ஸலபி’ பிரச்சினை காரணமே இல்லை, பல நண்பர்கள் ஒருவரை நிர்வாகியாக ஏற்படுத்தித் தொடங்கிய பத்திரிகைக்கு தன்னை உரிமையாளர்; என சட்டப்படி பதிவு செய்து கொண்டதும், அதை நாம் தட்டிக் கேட்டும் மாற்ற முன் வாரததுமே காரணமாகும் என 26.12.1987 பிரசுரத்திலும்,

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: குர்ஆனை ஒளூவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? ஆ.முஹம்மத் அல்தாஃப்-திருச்சி. தெளிவு: அல்லாஹ் திருகுர்ஆனில் கீழ் காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகிறான். ‘நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (அது) இருக்கிறது’ ‘பரிசுத்தமானவர்களைத் தவிர (வேறெ வரும்) அதனைத் தொடமாட்டார்கள்.’ (56:77, 78,79)

{ 0 comments }

 புரோகிதமும்-பொருளாதாரமும்    S.முஹம்மது ரபீக், பழனி.    உலகில் மனிதன் வாழ்வதற்கு பொருளா தாரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக் கின்றது. அதனால் தான் பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறுகின்றனர்.

{ 0 comments }

 ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்    நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்    முஹிப்புல் இஸ்லாம்

{ 0 comments }

 என்னை அழையுங்கள்  அபூயாசிர், உடன்குடி    அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப் புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

{ 0 comments }

வழிகேடாக மாற்றப்பட்ட வணக்கங்கள் ஷரஹ் அலி, உடன்குடி இன்றைய நாட்களில் பெரும்பாலான இறை இல்லங்களில் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், (ஜமாஅத்தாக) கூட்டு முறை யில்-நிறை வேற்றப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தொழலாமா? இஸ்லாமிய மார்க்கம் அதுபற்றி என்ன விளக்கம் தருகிறது என் பதை பலரும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். நமது அமல்களை அல்லாஹ்வின் கட்டளைப் படியும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களின் கட்டளைப்படியும் அமைந்து மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண் ணத்தில்தான் இந்த கட்டுரை எழு தப்படுகிறதே […]

{ 0 comments }

ஜனநாயகக் கேளிக்கூத்து!    1992 டிசம்பர் 6 அன்று நரசிம்மராவ் தலை மையிலிருந்த மத்திய அரசும், கல்யான்சிங் தலைமையிலிருந்த உ.பி. அரசும் பாதுகாப்புக் கொடுத்த நிலையில் பா.ஜ.க. சிவசேனா, சு.ளு.ளு. போன்ற மதவெறியர்களின் சதித் திட்டம், தூண்டுதல் பேரில் அயோத்தியில் இரு ந்த பாபர் மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக் கப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டித் தருவதாக அன்று நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தார். மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தை விசாரித்து அறிக்கை தர லிபரான் கமிசனும் அமைக்கப்பட்டது. […]

{ 0 comments }

நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்! அபூ அப்தில்லாஹ் முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்! தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

{ 0 comments }

நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்! அபூ அப்தில்லாஹ் முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்! தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

{ 0 comments }

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்  “பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”

{ 0 comments }