2011 ஆகஸ்ட்

விமர்சனம்: அடியக்க மங்களத்தைச் சேர்ந்த சகோதரர் அப்துல் ஹமீத் காதிர் அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு விமர்சனம் அனுப்பியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு: இறைவனைப் பற்றிய கீழ்மட்ட அறிவையுடைய முஸ்லிம்கள், இறைத்தூதர் ஈசா அவர்களை அல்லாஹ் உடலுடன் உயர்த்தி, அவர் அல்லாஹ்வுடன் வானத்தில் வாழ்கிறார். கடைசி நேரத்தில் பூமிக்குத் திரும்பக் காத்திருக்கிறார் என்று நம்புகின்றனர். இதுவே கீழ்மட்ட கிறித்தவர்களின் நம்பிக்கையாகும்.

{ 0 comments }

 ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று மிஸ்ரில் உள்ளதாகக் குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது. இது உண்மையான செய்திதானா? A. ஜலாலுத்தீன், துபை.

{ 0 comments }

மண்டபம் M. அப்துல் காதிர் “நீங்கள் சூரிய-சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” அறி: அபூபக்கர்(ரலி) நூல்: நஸயீ.

{ 0 comments }

  A. கமால் உசேன் காலங்காலமாக திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. விருந்துகள் பரி மாறப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் திருமணச் சடங்கு முறைகள் விருந்து முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. தமிழகத்திலேயே பல ஊர்களில் வெவ்வேறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் தவ்ஹீது முழக்கங்களினால், இஸ்லாமிய நபிவழித் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இன்னும் அனாச்சாரச் சீரழிவுகளில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம்களையும் கண்டு கொண்டு தான் இருக்க வேண்டிய நிலை.

{ 0 comments }

  அல்குர்ஆனுக்கு மொழியாக்கம்-       விளக்கம்-        சுயவிளக்கம்   Translation                Explanation        Interpretation அபூ ஃபாத்திமா எல்லாம் வல்ல ஏகனான இறைவன் உலகின் எல்லாப் பகுதி மக்களுக்கும் அவர்களிலிருந்தே அவனது தூதரைத் தேர்ந்தெடுத்து அவரவர்கள் பேசக் கூடிய மொழியிலேயே அவனது நேர்வழி அறிவிப் புகளை வஹீ மூலம் இறக்கி அம்மக்களை நேர் வழிப்படுத்தினான். இறுதியாக வாழ்க்கை நெறி முறைகளை முழுமைப்படுத்தி, பூமியின் மையப் பகுதியான அரபு நாட்டில், அரபி மொழி பேசும் அம்மக்களிலிருந்தே தனது இறுதித் தூதரைத் தேர்ந்தெடுத்து, […]

{ 0 comments }

குர்ஆன் ஹதீஸில் அதாவது மார்க்கத்தில் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க அந்நஜாத் எப்போது பார்த்தாலும் இடைத்தரகர்கள் என்றும் புரோகிதர்கள் என்றும், மதகுருமார்கள் என்றும், பூசாரிகள் என்றும் மவ்லவிகளையும், ஆலிம்களையும், மார்க்க அறிஞர்களையும் இழித்துப் பழித்து விமர்சிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

{ 0 comments }