2011 செப்டம்பர்

M.ஜமாலுத்தீன், நாகர்கோவில், 9894932446 அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, உங்கள் கவனத்திற்கு, நாம் நமது அறிவைப் பயன்படுத்தாமல் நம் தலைவர்களையும், இமாம்களையும், அமைப்பு அமீர்களையும் பின்பற்றி வருகிறோம், இது சரியா? அல்லாஹ் தனது நெறிநூலில் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். மறுமையில் அல்லாஹ்விடம் தன்னந் தனியாக நிற்கும்போது இமாம்களோ, தலைவர்களோ, அமீர்களோ நமக்காக பரிந்து பேச முடியாது. அல்லாஹ் கூறுகிறான்.

{ 0 comments }

ஐயம் : பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படலாமா? M. அபூயாசீர், மதுரை

{ 0 comments }

விமர்சனம்: எனது பெயர் எம்.ஜமாலுதீன். நான் நாகர்கோவில் கோட்டாரில் வசிக்கிறேன். எனது நண்பர்கள் இரண்டு பேர்கள் பள்ளிக்குச் சென்று தொழ மறுக்கிறார்கள்; காரணம் கேட்டால் மனைவிக்கு ஜமாஅத்துடைய நன்மை கிடைக்க வேண்டாமா எனக் கூறி மனைவியோடு சேர்ந்து தொழுகிறார்கள். நாம் பெண்களுக்கு ஜமாஅத் கடமை இல்லையென்று கூறினோம். ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பள்ளிக்கு வருகிறார்கள். இதற்கு காரணம் கேட்டோம். அது மக்கள் குறை கூறுவார்கள் வெள்ளிக் கிழமை கூட பள்ளிக்கு வரவில்லையயன்று. மேலும் இந்தியா வில் எந்த […]

{ 0 comments }

ஏப்ரல் 2011 தொடர் : 4 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 2011 இதழ்களில் “”யார் இந்த மதகுருமார்கள்” என்ற தலைப்பில் மூன்று தொடர்களில், மனிதக் குலத் தந்தையும் முதல் இறைத் தூதருமான ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை, இந்த மனித சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாக சட்ட விரோத மாக, ஷைத்தானின் நேரடி முகவர்களாக நுழைந்து பெருங்கொண்ட மக்களை நரகை நோக்கி நடைபோடச் செய்து, ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்ற துணை புரிந்து வரும், பல்வேறு […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் குர்ஆன், ஹதீஸை கரைத்துக் குடித்த மேதைகள் எனக் கூறும் மதகுருமார்கள் அனைவரும் ஏகோபித்துப் பிறையைக் கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஆதாரம் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். பிறை பார்த்து நோன்பை முடியுங்கள். பிறை பார்க்காமல் நோன்பை ஆரம்பிக்காதீர்கள்; பிறை பார்க்காமல் நோன்பை முடிக்காதீர்கள் போன்ற கருத்தைத் தரும் பல ஹதீஸ்களாகும். இந்த ஹதீஸ்களை […]

{ 0 comments }

-இப்னு ஹத்தாது. அஹ்மதிகளின் (பொய்க்) கொள்கையை தோலுரித்துக் காட்ட எந்தக் கொம்பனும் இது வரை பிறக்கவில்லை; இனிமேலும் பிறக்கப் போவதில்லை என்ற அஹ்மதிகளின் ஆணவ ஜம்பப் பேச்சை அடுத்து, “காதியானிகளின் ஆகாசப்புளுகு” என்ற பெயரில் நூல் வெளியிட இருக்கிறோம் என்று அந்நஜாத் ஜனவரி 1988ல் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். எமது அறிவிப்புக்கு மறுப்பாக அவர்களின் சமாதான வழியில் அப்படியொரு நூல் வெளியானால் அதற்குப் பக்கத்துக்குப் பக்கம் மறுப்பு எழுதி தனி நூலாக அச்சிட்டு இலவசமாகக் கொடுப்போம் என அகம்பாவமாக […]

{ 0 comments }

மறுபதிப்பு : செப்டம்பர் 1986     மவ்லவி பீ.ஜே. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் “­பாஅத்’ என்னும் பரிந்துரை செய்பவர்களாகவும், “மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாக வும்அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

{ 0 comments }

http://www.facebook.com/annajaath தொகுப்பு: அ.ப. அகமது, புதுக்கோட்டை. அந்நஜாத் பேஸ்புக்கில் வாசகர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யும் வசதி உள்ளது.

{ 0 comments }

ஆயிரம் மாதங்களைவிட சிறப்புப் பெற்ற ஒரு நாளையுடைய ரமழான் மாதம் நம்மை விட்டுக் கடந்து செல்கிறது. மனித குலத்திற்கே இறுதி வழிகாட்டல் நெறி நூலான அல்குர்ஆன் இந்த ரமழான் மாதத்தில் தான் குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய கத்ருடைய நாளில்தான் முதன்முதலாக வஹி மூலம் இறங்கியது. இந்த குர்ஆன் மனித குலத்திற்கு முழுமையான வழகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், நன்மை எது? தீமை எது? எனத் தெளிவாகப் பிரித்தறிவிப்பதுமாகவும், இருக்கிறது என்பதை 2:185 இறைவாக்கு உறுதி […]

{ 0 comments }