2012 செப்டம்பர்

விமர்சனம் : கடந்த பிப்ரவரி 2012 அந்நஜாத் இதழில் விமர்சனங்கள், விளக்கங்கள் பகுதியில் பிரிவுப் பெயர்கள் கொண்ட ஜமாஅத்துகளின் மதரஸாக்களுக்கு நிதி உதவி செய்வது கூடாது என்று எழுதி இருந்தீர்கள். ஆனால் இவர்கள் கட்டக்கூடிய பள்ளி வாசலுக்கு கட்டிட நிதி வழங்கலாமா? இச்செயல் சதக்கத்துல் ஜாரியாவில் சேராதா? ஆனால் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது.

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் பல வருடங்களுக்கு முன்னர் அல்பகரா:2:4 இறைவாக்கு “”உமக்கு அருளப்பட்டுள்ளதையும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றையும் அவர்கள் நம்புகிறார்கள்” என்றும் “”அவர்களே தம் இரட்ச கனின் நேரான வழியில் இருப்பவர்கள், வெற்றியாளர்கள்” என 2:5 இறைவாக்கிலும் அல்லாஹ் சொல்லியிருப்பதை எடுத்து எழுதி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒரு நபி வந்து அவர் மீது நம்பிக்கைக் கொள்வதாக இருந்தால், முக்கியமான இந்த இடத்தில் “உமக்குப் பின்னர் அருளப் படுவதையும் அவர்கள் நம்புவார்கள்” என்று நேரடி யாகத் தெளிவாக […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் அல்லாஹ்வின் பெருங்கருணை! அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களின் இறுதி சமூகத்தின் மீது அளவிலா அன்பும் இரக்கமும் கொண்டு, இறுதி வாழ்வியல் வழிகாட்டியான அல்குர்ஆனைத் தனது இறுதித் தூதரின் மூலம் சங்கைமிகு ரமழான் மாதத்தில், அதிலும் சிறப்பாக 1000 மாதங்களை விட சிறப்பான கத்ருடை நாளில் இறக்கியருளினான். அதற்காக மானுடம் நன்றி செலுத்தும் பொருட்டு, இறைவனை அஞ்சியும், ஆதரவும் வைத்து (தக்வா) தங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள குர்ஆன் இறக்கப்பட்ட மாதத்தில் நோன்பை கடமையாக்கியுள்ளதாக 2:183 […]

{ 0 comments }

கே.எம்.எச். இதோ அஹ்லுஸ் சுன்னா ஏடு தனது ஆகஸ்ட் 2012 பக்கம் 56ல் தரும் ஆதாரம்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அல்லது நபி தோழர்களின் காலத்தில் இமாமத்(பணி) செய்வதற்கு மாத சம்பளம் தரப்படவில்லை. ஆனால் இன்று இமாமத் செய்வதற்கு மாத சம்பளமும், தராவீஹ்(?) சிறப்பு தொழுகை நடத்துவதற்கு சிறப்புக் கூலியும், பாங்கு மற்றும் இகாமத் சொல்வதற்கு மாதாந்திர சம்பளமும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சம்பளம் வழங்கப்படுவதால்தான் அக்காரியம் சீராக நடக்கிறது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத இந்த […]

{ 0 comments }

முஷ்ரிக்களிலும் கொடிய முஷ்ரிக் யார்? – அபூ ஃபாத்திமா அல்ஜன்னத் கூறுகிறது! “”தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள்தான் பச்சை முஷ்ரிக்கள் என்று வாய் கூசாமல் சொல்கின்றனர்” என்று அல்ஜன்னத் ஜூன் 2012 இதழ் பக்கம் 3ல் எமது கூற்றை மறுத்துள்ளனர். தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறுவோர் வாய்க் கூசாமலும், இறையச்சமில்லாமலும் அவ்வாறு கூறுகின்றனரா? அல்லது தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் எனக் கூறுவது கொடிய ´ஷிர்க் என்று நாம் கூறுவது வாய்க் கூசாமலும், இறையச்சமில்லாமலும் […]

{ 0 comments }

பிரிவுகளின் உடும்புப் பிடியில் சிக்கியிருப்போரே! ஆழ்ந்து சிந்திப்பீர்! பிரிவுகளால் நாசமே! மோசம் போகாதீர்! சுன்னத் ஜமாஅத் பிரிவார் அரங்கேற்றும் மெகா – மாபாதகங்கள்! பிரிவுகள் விட்டு உடன் விலகிடுவீர்! அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை!

{ 0 comments }

கொயபல்ஸ் தத்துவம்! கொயபல்ஸ் தத்துவப்படி “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என ஓயாது பொய்ப் பிரசாரம் செய்து பொது மக்களையும், ஏன்? மவ்லவிகள், உலகியல் அறிஞர்கள், அவாம்கள் என அனைவரையும் நம்ப வைத்துள்ளார் நவீன ததஜ இமாம்(?) தன் கைத்தடிகளையும், பக்தர்களையும் கொண்டு. தனது பொய்க் கூற்றை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். உண்மை என்ன என்பதை குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் ஆராய்வோம்!

{ 0 comments }