2013 ஜூன்

விமர்சனம் : நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்ற பள்ளிவாசலில் சென்று தொழாமல் அதன் அருகிலேயே (சுமார்40 அடி தூரம் தான் இருக்கும்) ஒரு வீட்டில் தனியாக தொழுகை நடத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை கூடுதல் ஒலியுடன் ஸ்பீக்கரில் போட்டு பள்ளி வாசலில் தொழுகின்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் செயல்படுகின்றனர். இத்தனைக்கும் இவ்வாறு செய்பவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுகிறவர்கள் என்கிறார்கள். ஆகவே குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாக கூறும் இவர்களுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் அறிவுரை கூற வேண்டுகிறேன். அதாவது […]

{ 0 comments }

விமர்சனம் : தப்லீக் ஜமாத் என்றால் என்ன? இதனுடைய குறிக்கோள் என்ன? சாதாரண மக்களும் ஜமாஅத்தில் செல்பவர்களும் இது தான் இஸ்லாம்; இதுதான் நபி(ஸல்) அவர்களின் வேலை என்று கருதுகிறார்கள். டெல்லி மர்கஸில் ஒரே கூட்டம். கரண்ட் பில் யார் கட்டுவது என்றே தெரியவில்லை என்று மிக பிரமாண்டமாக சொல்கிறார்கள். இவர்களுக்கு யார் அமீர்? இதனுடைய நோக்கம் என்ன? தப்லீக் ஜமாஅத்தால் என்ன நன்மை, என்ன தீமை? இஜ்திமா என்று நடத்துகிறார்கள். அதில் என்ன செய்கிறார்கள். அதனால் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் இன்றைய முஸ்லிம்கள் ஐங்கால ஜமாஅத் தொழுகைகளில் நபி வழியைப் புறக்கணித்து மத்ஹப், மஸ்லக், இயக்க வழிகளில் தொழுது தங்களின் தொழுகைகளைப் பாழாக்குகிறார்கள். அதில் ஜமாஅத் தொழுகையின் அடிப்படையான தொழுகை வரிசையிலேயே பெரும் தவறு செய்கிறார்கள். இந்த வழிகேடு ஆரம்பக் கட்டத்திலேயே முஸ்லிம்களிடையே நுழைந்து விட்டது என்பதற்குக் கீழ்க்கண்ட புகாரீ ஹதீஃதே ஆதாரமாக இருக்கிறது. புஷைர் பின் யஸார்(ரழி) அவர்கள் கூறியதாவது: அனஸ்(ரழி) அவர்கள் மதீனா வந்தபோது, “”நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு […]

{ 0 comments }

 மெளலவி நூஹ் மஹ்ழரி அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா […]

{ 0 comments }

இஸ்லாத்தில் தூய்மை! இயல் : ஐந்து முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ், அல்லாஹ்வின் மார்க்கம்: படைப்பினங்களின் வாழ்வை நெறிப்படுத்தும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் வழிகாட்டல்தான் இஸ்லாம். மற்றப் படைப்பினங்கள் இஸ்லாத்தை வாழ்விலேற்று ஒழுகும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளன. காண்க: அல்குர்ஆன் : 4:38, 3:83

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை மே 2013 தொடர்ச்சி … நாங்கள் ஒரு நாள் அபூபக்ர்(ரழி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் அவர்களிடம் “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது தலையை மூடியவண்ணம், நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள், “”என் தந்தையும் என் தாயும்(நபி) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை […]

{ 0 comments }

அ.செய்யது அலி மஸ்லஹி, நெல்லை. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கம், இஸ்லாம் ஒரு நளின மார்க்கம், இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம் ஒரு சமத்துவ மார்க்கம், இஸ்லாம் ஒரு சமாதான மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத் தன்மை மார்க்கம்.

{ 0 comments }

மண்டபம் அப்துல்காதர். கடந்த 14ம் தேதியன்று தமிழகச் சட்ட மன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110வது விதியின்கீழ் மதுரையில் பிர மாண்டமான முறையில் தமிழ்தாய் சிலை(?) ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு தமிழக மக்களிடம் வரவேற்போ, மகிழ்ச்சியோ அரசுக்கு ஆதரவாகவோ அமையவில்லை. அதற்கு மாற்றமாக எதிர்ப்புக்கள்தான் எழுந்துள்ளன. காரணம் யாதெனில் மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த ஆட்சியாளரிடம் நிறையவே எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாற்றமாகவே தினமும் தமிழ் நாட்டில் நிகழும் சம்பவங்கள் ஆட்சிக்கு […]

{ 0 comments }

இன்று நம் இந்திய நாடு மட்டுமல்ல உலகமே கையூட்டிலும், ஊழல்களிலும் மிதக்கின்றது என்று சொல்வது மிகைப்பட்ட சொல் அல்ல. ஒரு காலம் இருந்தது. அன்று கீழ் மட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்களிடம் மட்டுமே இந்த இரண்டும் காணப்பட்டன. ஆனால் இன்றோ பிரதம மந்திரி, முதன்மந்திரி, மந்திரி, முன்னணி ஆட்சி அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை, அனைத்து அரசுத் துறைகள் என காற்றுப்புகா இடங்களிலும் கையூட்டும், ஊழலும் நுழைந்துள்ளன என்று சொல்லும் அளவிற்கு இவை தலை விரித்து ஆடுகின்றன.

{ 0 comments }