2014 ஜனவரி

இப்னு ஸதக்கத்துல்லாஹ் 7:163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டு வீராக! சனிக்கிழமையன் று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன.சனிக்கிழமை அல்லா த நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ் வாறு அவர்க ளைச் சோதித்தோம்.7: 164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது க டுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என் று அவர்களில் ஒரு […]

{ 0 comments }

இப்னுஸதக்கத்துல்லாஹ் . பாமக ராமதாஸ் என்ன செய்தார்? இடஒதுக்கீடு போராட்டம் என்ற “”பெயரில் மரங்களை வெட்டி ரோட்டை அடைத்தார். அடடா என்ன வீரம்,சமுதாயத்துக்காக என்ன வீராவேசத்துடன் போராடுகிறார் நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விட்டாரே என்று எண்ணி கூட்டம் சேர்ந்தது இப்போது அவரே மரத்தை நடுகிறார். மரம்வெட்டி, இயக்கம் ஆரம்பித்து கூட்டம் சேர்த்து மரம்வெட்டி ராமதாஸ் என்று பெயரெடுத்தவர ்25 லட்சம் மரங்களை நாங்கள் நட்டிருக்கிறோம் என்று சொல்கிறார் அப்படியானால் அவருடைய கொள்கை என்ன? மரம் நடுவதுதான் அவருடைய […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ், ததஜவினரின் வசூல் வேட்டை தூள் கிளப்புகிறது. உள்நாடு வெளிநாடு என சூடு பறக்கிறது. மத்தியில் 10% விழுக்காடும், மாநிலத்தல் 7% விழுக்காடும் முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகிறார்களாம். உண்மை நிலை என்ன? குர்ஆன், நபி வழி என்ன சொல்கிறது? பார்ப்போம். அல்லாஹ்வே உணவளித்துக் கொண்டிருப்ப வன். வல்லமை மிக்கவன், உறுதி மிக்கவன். (51:58) “”…அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாகத் திரியாதீர்கள். (2:60) (ததஜவினர் குழப்பம் செய்கின்றனர் )

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். (அவ்வூரிலிருந்த நன்மக்களில் ஒரு சாரார் வரம்பு மீறிக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை சொன்னபோது) அவர்களிலிருந்த மற்றொரு சாரார் “”அல்லாஹ் யாரை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு (அந்த நன்மக்கள்) “”எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்களில் (ஓரிருவராவது தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (7:164)

{ 0 comments }

இப்னுஸதக்கத்துல்லாஹ் தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன்) என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது, அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும். என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

{ 0 comments }

அன்புள்ள, ததஜ தலைவர் பீ.ஜை அவர்களுக்கும், சையது இப்ராஹீம் மற்றும் முத்துப்பேட்டை ரியாஸ் அவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். பிறை பற்றி விவாதிக்க பீ.ஜையை அழைத்து அவருக்கு கடிதம் எழுதினால் அவர்தான் பதில் எழுதியிருக்க வேண்டும். அல்லது அவரது பணியாள் மூலம் இலட்சக்கணக்கான(?) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில துணைத் தலைவர் எழுதினாலும் கையயழுத்து P.J.இட்டிருக்க வேண்டும். சையது இப்ராஹீம் முந்தானையில் ஒளிந்து கொண்டு தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்க கூடாது.

{ 0 comments }

விமர்சனம் : நீங்கள் ஒட்டுமொத்த மவ்லவிகளையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதாகவும், அவர்களிலும் சிலர் நல்லவர்களாக 6:153 குர்ஆன் வசனக் கட்டளைப்படி நேர்வழி நடப்பவர்களாக இருக்கவும் கூடும் எனப் பலர் உங்களைக் குறை கூறுகிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன? ஷாஜஹான், சுப்ரமணியபுரம். விளக்கம்: அந்நஜாத் ஒவ்வொரு மாத இதழின் 2-ம் பக்கத்தில் “”மார்க்கத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் அரபி மொழி ஆணவம் பேசாத, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாத நபிமார்களின் வாரிசுகளை விமர்சிக்காமல் முழு மரியாதை செலுத்துகிறோம்” என்று […]

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2013 தொடர்ச்சி…. இஸ்லாத்தில் பலதாரமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி : அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்). அல்லது உங்கள் வலக் கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே […]

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2013 தொடர்ச்சி…. இஸ்லாத்தில் பலதாரமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி : அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்). அல்லது உங்கள் வலக் கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே […]

{ 0 comments }

ஐயம் : விரலசைத்தல் பற்றி சர்ச்சையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் எதை தேர்ந்தெடுப்பது? M.F முன்ஷிசந்தா, பி.ஏ., பாண்டிச்சேரி தெளிவு : மக்களிடையே கருத்து வேறுபாடு வந்து விட்டால் எப்படிச் செயல்படுவது என்பதற்கு 4:59 அல்குர் ஆன் வசனம் தெளிவான வழிகாட்டலைக் கூறுகிறது. அவரவர் அபிப்பிராயத்தை விட்டு குர்ஆன், ஹதீஃத் பக்கம் மீண்டுவிட வேண்டும். “”சந்தேகமானதை தொடர வேண்டாம்” என்ற 17:36 அல்குர்ஆன் வசனமும் “”சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு” என்ற புகாரியில் காணப்படும் ஹதீஃதும் […]

{ 0 comments }

S.ராஸிக், திருச்சி பழிப்போரின் சொல்லுக்கு அஞ்சக்கூடாது என்ற கருத்தில் அல்தாபி என்பவர் ஒரு ஜுமுஆவில் உரை நிகழ்த்தினார். அதில் 99% பேருக்கு கத்தம் ஃபாத்தியா தவறு என்பது தெரியும்; காலங்காலமாக செய்து வந்ததை செய்யாமல் விட்டால் மற்றவர்கள் பழிப்பார்கள் என்று அஞ்சியே அந்தத் தவறைச் செய்கிறார்கள். ஆடம்பர திருமணம் தவறு என்பது தெரியும். காலங்காலமாய் செய்து வந்ததை செய்யாமல் விட்டால் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கருதியே பகட்டுக்காக இந்தக் காரியத்தை செய்கிறார்கள்.

{ 0 comments }

முஹம்மது நஸீர், ஜாக் நெல்லை மாவட்ட நிர்வாகி, செல்: 9994027895 சர்வதேசப் பிறை நிலைப்பாடு மார்க்கம் ஆதாரமுள்ளதா? அறிவுப்பூர்வமானதா? சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன் சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக் கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமது பகுதி பிறை மற்றும் மண்டல மாநில தேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து, நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர். எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது ரபீஉல் அவ்வல் 1435 பிறந்துவிட்டது. தங்களை சுன்னத் வல் ஜமாஅத்”எனப் பீற்றிக் கொண்டு பித்அத்களை மார்க்கமாக்கி அரங்கேற்றி வரும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மத்ஹபு முகல்லிது புரோகித மவ்லவிகள், எல்லா ஊர்களிலும், பள்ளிகளிலும் மவ்லூது ஓத வேண்டும்; எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்த வேண்டும் என முழங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது இதழ்களிலும் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஆம்! அவர்களுக்கு இது வசூல் மாதம். அவர்களின் பைகளை நிரப்பிக்கொள்ள அரியதொரு வாய்ப்பு. அதைப் […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது. 1. “”…..முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை”. (10:103) 2. “”…முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்” (22:38) 3. “”…முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை”. (30:47) 4. “”….தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப் படாதீர்கள்! முஃமின்களாய் இருப்பின் நீங்களே மேலோங்குபவர்கள்”. (3:139)

{ 0 comments }

நடந்து முடிந்த ஏற்காடுத் தொகுதிச் சட்டமன்ற இடைத் தேர்தலில் இடம் பெற்ற அராஜகங்கள், அட்டூழியங்கள் லஞ்ச லாவண்யம், வாக்காளர்களுக்குப் பணம் மட்டுமல்ல, மது பாட்டில்கள் விநியோகம் என சகல முறை கேடுகளும், ஒழுங்கீனங்களும் நிறைவாக நிறைவேறியுள்ளன. வாக்காளப் பெருமக்களைப் பெரும் குடிகாரர்களாக மாற்றும் பெரும் சேவையும் வேட்பாளர்களால் மிகுந்த அக்கறையுடன் அரங்கேறியுள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரியே இவற்றை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனக் கையை விரித்துள்ளார். பொறுப்புச் சாட்டப்பட்ட, அதற்காகப் பெருத்த அதிகாரம் பெற்ற தேர்தல் […]

{ 0 comments }