2015 ஜுலை

விமர்சனம் : நோன்பை ஆரம்பிப்பதிலும், முடிப் பதிலும் மக்களின் நடைமுறைக்கு மாறாக குறித்த ரமழான் 1ல் ஆரம்பித்து ரமழான் இறுதியில் முடிப்பதில் மற்ற அனைவரையும் விட மிகமிக உறுதியாக இருக்கும் நீங்கள், பெருநாள் தொழுகையில் மட்டும் ஊரோடு ஒத்துப் போகும் நிலையில் இருப்பது உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள் என்று உங்கள் மீது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறதே! இதற்கு உங்களின் பதில் என்ன?  கைபேசி விமர்சனங்கள்.

{ 0 comments }

இப்னு ஹத்தாது அல்குர்ஆன் பறைசாற்றுகிறது, கவனமாகப் படியுங்கள்! “”நீங்கள் (என் உபதேசத்தை) புறக்கணித்தால் (எனக்கு இழப்பு ஒன்றுமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் (சம்பளம்) கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்!” (என்று நூஹ்(அலை) கூறினார். (10:72) இப்ராஹீம்(அலை), யாஃகூப்(அலை) இரு வரும் தம் குமாரர்களுக்கு உபதேசித்தது, “”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்காக இம் மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள் ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக் […]

{ 0 comments }

 யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் கடந்த சில நாட்களுக்கு முன் ஜீ தமிழில் கண்ட நெஞ்சை உறையை வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுதத் தூண்டியது. இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நன் நோக்குடன். இன்றைய சூழ்நிலையில் ஆண்க ளுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதைத் தருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். […]

{ 0 comments }

ந.அப்துல் ரஹ்மான், ஹாங்காங் தமிழகத்தில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்றதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் ஆந்திர வங்கியின் கிளைகளும், ஆந்திராவைச் சேர்ந்த பல் பொருள் அங்காடிகளும் தாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முகநூலில் தமிழ் தேசியவாதிகள் என்ற பெயரில் எழுதுபவர்களின் பதிவுகளில் திராவிட அரசியல் கட்சிகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் இனவாத முத்திரை குத்தி கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை காண்கிறோம். திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் போராட்டத்துக்கு எதிர் வினையாக […]

{ 0 comments }

மழையையும் இறக்கினோம்! இரும்பையும் இறக்கினோம்!

{ 0 comments }

ஆமீன் = ஆமோதித்தல்  pdf

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கின்படியே சுழல்கின்றன என்று உறுதி கூறும் குர்ஆன் வசனங்களின் அப்பகுதிகள் வருமாறு. சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே (சுழல்கின்றன. (6:96) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங் களையும் (தன்) கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தான். (7:54) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு (சந்திரனுக்கு) பல படித்தரங்களை உண்டாக்கினான். (10:5)

{ 0 comments }

நேர்வழி ஒன்றே ஒன்றுதான்! (6:153) (பார்க்க : 2:38, 6:153, 7:178, 16:9, 17:84,97, 18:17, 20:123, 28:56, 39:37,64:11) எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) எமக்கும், உங்களுக்கும் அவன் நாடும் முஸ்லிம்களுக்கும் 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழியைக் காட்டியருள துஆ செய்கிறோம்; மேலும் இங்கும் மறுமை யிலும் அபிவிருத்தி நல்க துஆ செய்கிறோம்! நீங்களும் துஆ செய்ய வேண்டுகிறோம்.

{ 0 comments }

முதுவை ஹிதாயத் நமது கையில் முழங்கைக்கு மேலே தோலுக்கு அடிப்புறத்தில் அசுத்த ரத்தக் குழாயாகிய வெய்ன் ஓடுகிறது. உள்ளே தசைகளுக்கு நடுவில் சுத்த ரத்தக் குழாயாகிய ஆர்ட்டரி ஓடுகிறது. மேல் கையில் காற்றினால் அழுத்தம் கொடுக்கக்கூடிய பை ஒன்றைக் கட்டி சிறிதளவு அழுத்தம் ஏற்றினால் ஆர்ட்டரி என்ற சுத்த ரத்தக் குழாய் வழியாக ரத்தம் பைக்குப் பாயும். ஆனால் அந்த சிறிதளவு அழுத்தத்தினால் வெய்ன் என்ற அசுத்த ரத்தக் குழாய் அடைபட்டு ரத்தம் திரும்பிச் செல்ல முடியாமல் […]

{ 0 comments }