2015 ஜூன்

ஐயம் : 60 வயதுப் பெண் தூரத்து உறவுக்கார ஆண் (அண்ணன் உறவு) உடன் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? M. ஜலாலுதீன், சென்னை. தெளிவு : செல்லக்கூடாது. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்ட பெண் அவளுக்கு மஹ்ரமான (திருமணம் முடிப்பதற்குத் தகுதியற்ற தகப்பன், உடன் பிறந்தவன்) துணையில் லாமல் ஓர் இரவு, ஒரு பகல் தூரம் பயணம் செய்வது ஹலால் ஆகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி.

{ 0 comments }

A.M.S. ஹமீது, இலங்கை பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளியாகும்போது காலத்திற்கேற்ப குர்ஆன் வசனத்தை மொழி பெயர்த்துப் பார்த்தீர்களா? இவை பற்றி குர்ஆனில் அப்போதே அல்லாஹ் சொல்லிவிட்டான் என்று பீற்றிக் கொண்டு மாற்று மதத்தவர் கண்டுபிடித்ததை சொந்தம் கொண்டாடி அவற்றை பின்பற்றும் நாம், முஸ்லிம்களால் அதுவும் குர்ஆன், ஹதீஃத் தான் மார்க்கம் என்று கூறுவோரால் சரிகாணப்பட்ட பிறை கணக்கை, சந்திர காலண்டரை ஏற்க, பின்பற்ற அதைப் பற்றி சிந்திக்கவே மறுப்பது நம் அறியாமையா? கர்வமா? பிடிவாதமா? வரட்டு கெளரவமா?

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ் பொய்(யன்) புதிதாக இதுவரை எதையும் செய்ய வில்லை; இனியும் செய்யப் போவதில்லை! 34:49 கடந்த 17.04.15 அன்று தமிழ்நாட்டு தறுதலைகள் ஜமாஅத் துணைத் தலைவர் அண்ணன் சையது இபுறாஹீம் மத்ஹபை பின்பற்றுவது இறை மறுப்பே! அவதூறுகளால் எழுச்சி பெறும் ஏகத்துவப்படை! என்ற இரு தலைப்புகளில் ஜுமுஆ உரையாற்றியிருந்தார், அதில் சில விஷயங்களை மேற் கோள்காட்டி மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோளை ஏற்று சிந்தித்தேன். மனதில் சில […]

{ 0 comments }

முஹம்மது ஸலீம், ஈரோடு, 9942696165 கடந்த 27.12.14 அன்று நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு மற்றும் மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா சபையும் இணைந்து மார்க்க விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் ஸைஃபுத்தீன் ரஷாதீ, ஹாமித் பக்ரி போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஆலிம்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற ஆலிம்களும் இறுக்கத்துடன் எப்போது ஜமாஅத்திலிருந்து வெளியேறலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஸைஃபுத் தீன் ரஷாதீ […]

{ 0 comments }

S.ஹலரத் அலி, திருச்சி சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர் ஆதியில் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களைக் கூறி வந்தது. நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், […]

{ 0 comments }

M.TM.. முஜீபுதீன், இலங்கை மார்ச் 2015 தொடர்ச்சி…… அல்லாஹ்வுடைய இறைநெறி நூல்கள் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொள்ளல் : மார்ச் 2015 தொடர்ச்சி…… அல்லாஹ்வுடைய இறைநெறி நூல்கள் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொள்ளல் : உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும், அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான் என நம்புதல் வேண்டும். அத்துடன் மனிதன் நேர்வழி பெறுவதற்காக ஆதம் நபி முதல் இறுதி நபியும், இறைத் தூதருமான முஹம்மது(ஸல்) அவர்கள் வரையில் நபிமார்களைத் தேர்ந்தெடுத்து, காலத்திற்குக் காலம் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் H. அப்துல் கபூர் என்ற சகோதரர் தேதியிடாத ஒரு நான்கு பக்கக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு முகஃபல், அபூ சுஃப்யான், முஆவியா, யசீது (ரழி-ம்) போன்றோர் முஸ்லிம்கள் அல்ல யஹூதிகள் என்றும் இமாம் புகாரீ(ரஹ்) அவர்களையும் யஹூதி என்று வர்ணித்தும், பல குர் ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்தும் பக்கங்களை நிரப்பியுள்ளார். ஹதீஃத்களை நிராகரிக்கும் இவரும், இவரைப் போன்றோரும் யஹூதிகள் எழுதி வைத்துள்ள சில நூல்களை உருப்போட்டுக் கொண்டு […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த ஆலிம்கள், மவ்லவிகள் விரல் விட்டு எண்ணப்படும் ஒருசிலர் தவிர, பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. காலை கிழக்கில் உதித்து மாலை மேற்கில் மறையும் பிறையை மஃறிபில் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறி வருகிறார்கள். பிறையைக் கண்ணால் பார்த்து மாத்தைத் துவங்குவது இபாதத்-வணக்க வழிபாடுகளில் உள்ளது என்று மூடத்தனமாகப் பிதற்றுகின்றனர். மாலையில் மஃறிபு நேரத்தில் பிறை […]

{ 0 comments }

நீதித்துறை அன்றும்! இன்றும்!! இன்று தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை, வாங்கப்படுகின்றன! நூறு வருடங்களுக்கு முன்னர் வெள்ளையர் ஆட்சியில் ஒரு கொலை வழக்கு. கோடி- கண்ட கோசுப் பிள்ளை என்பவர், தன் மருமகன் மீராசா ஏவிவிட்ட தேவர் ஒருவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். காரணம்? அன்றைக்கு ரூபாய் 2½ லட்சம் பெருமானமுள்ள ஒரு தங்க, வைர நெக்லசை அன்றைய இங்கிலாந்து ராணிக்கு அன்பளிப்பாகத் தந்தவர் கோசுப்பிள்ளை. அவருக்கு நான்கு பெண் மக்கள், ஆண் வாரிசு இல்லை. தன் மூத்த மகளை தன் […]

{ 0 comments }