2015 டிசம்பர்

Y. முஹம்மது ஹனீப், திருச்சி-2. வரும் 2016 ஜனவரி மாதம் 2016ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடக்க இருக்கும் ´ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக வேண்டி தினம் தினம் 9 மணியளவில் தமிழன் டிவியில் மேற்படி இயக்க நபர்களால் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதில் பிரச்சாரத்தில் பேசிய ஒரு நபரிடம் ஹிஜ்ரி காலண்டர் பற்றிய கேள்வி எழுப்பப்பட் டது. அதற்கு அந்த ததஜ இயக்க நபர் பதிலாக பேசியபோது. ஹிஜ்ரிக் காலண்டர் என்ற ஒன்றே நபி (ஸல்) […]

“இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் தருவதில்லை. இந்தியாவை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்த […]

அல்குர்ஆனின் அறிவுரை : இன்னும், நாம் அவர்கள் மீது மழையைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக! (7:84) (மேலும் பார்க்க : 6:6, 7:133, 29:14) இன்னும் பூகம்பம்(22:01, 33:11, 99:1) புயல் (10:22, 14:18, 17:69, 41:16) நில நடுக்கம், சுனாமி, பெரும் நெருப்பு, எரிமலை இன்னும் பல பேரிடர் களால் சமீப காலத்தில் மனித குலத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி […]