2015 பிப்ரவரி

பின்னர், நாம் வானவர்களை நோக்கி ஆதமுக்குப் பணிந்து ஸுஜூது செய்யுங்கள் என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்தான். ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் நிராகரிப்போரை சார்ந்தவனாகி விட்டான். (2:34) மேலும், அல்லாஹ்வையே, வணங்குங்கள். அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கி உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை […]

{ 0 comments }

விமர்சனம் : கோட்டாறு முனாழராவில் தங்களை ஆலிம் இல்லை என்று கூறி வெளியேற்றி விட்ட கோபத்தில்தான் ஆலிம்களை வெறுக்க ஆரம்பித்ததாக அல்ஜன்னத் நவம்பர் 2014 பக்கம் 35ல் எழுதி இருக்கிறார்களே? விளக்கம் : “”தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி” என்ற நூலை அவர்கள் வெளியிட்ட ஆரம்பத்திலேயே இப்படியொரு விமர்சனம் வந்து நாம் அப்போதே அவர்களின் அபத்தங்களை அம்பலப்படுத்தி இருந்தோம். பொதுவாக ஆணவம், அகங்காரம்,வீண் பெருமை கொண்ட இந்த மவ்லவிகள் 7:146 இறை வாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களையே […]

{ 0 comments }

 விமர்சனம் : அந்நஜாத் டிசம்பர் 2014 பக். 19-32 சமுதாயத்திலுள்ள கவலையால் ஆத்திரமும், கோப மும் கொண்டுள்ளது தெரிகிறது. (No tension Please) பார்க்க அல்குர்ஆன் : 16:125 விளக்கம் : இதோ அந்த 16:125 இறைவாக்கு. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண் டும் நீர் அழைப்பீராக. இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர் களை நன்கு அறிந்தவன். […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் இன்று உலகில் கணக்கிலடங்கா மதங்கள் காணப்படுகின்றன. விரல் விட்டு எண்ணப்படும் ஒரு சில மதங்கள் மட்டுமே பிரபல்யமடைந்துள்ளன. நம் இந்திய நாட்டைப் பொறுத்தமட்டிலும் இந்து, முஸ்லிம், கிறித்தவ, யூத, ஜைன, சீக்கிய மதங்கள் போன்றவை அறியப்பட்டனவாகவும், இன்னும் எண்ணற்றவை அறியப்படாதவையாகவும் நடைமுறையில் இருக்கின்றன. இதேபோல் உலகளாவிய அளவில் கணக்கில் அடங்கா மதங்கள் நடை முறையிலிருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த மதங்களும், முஸ்லிம் மதம் உட்பட மனிதக் கற்பனையில் உருவானவையே, ஆத்திகர்கள் கடவுள் உண்டு என்ற நம்பிக்கையிலும் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் அந்நஜாத் 1986 விமர்சனம் : எங்கள் ஊரில் ஒரு ஹாபிழ் பணத்துக்காகத் தான் தராவீஹ் தொழ வைக்கிறார்! பணம் வாங்காத ஹாபிழ் ஒருவரை உடனே அனுப்பவும்! இப்போது தொழவைப்பவரை நாங்கள் அனுப்பி விடுகிறோம். எல்லா ஊர்களுக்கும் ஹாபிழ்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் ஊதியம் வாங்காமல் தான் ஆசிரியராக சேவை செய்கி றீர்களா? A.K அப்துஸ்ஸுபுஹான், மெயின் ரோடு, லெப்பைக்குடிகாடு. விளக்கம் : ஹாபிழ்கள் தான் தராவீஹ் தொழ வைக்க வேண்டும் என்று நாங்கள் […]

{ 0 comments }

 M.T.M முஜீபுதீன், இலங்கை ஜனவரி 2015 தொடர்ச்சி…… நபி(ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள் என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யைப் புனைந்துவிட்டார். அல்லாஹ்வோ, (நபியே!) கூறுக! அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியி லும் உள்ள யாரும் மறைவானவற்றை அறியமாட் டார் (27:65) என்று கூறுகின்றான். (முஸ்லிம்: 287)

{ 0 comments }

அன்பு முஸ்லிம் சகோதர , சகோதரிகளே! அல்லாஹ்வின் அருள் கொண்டு குர்ஆன், ஹதீதுகள் அடிப்படையியலான உயர்வு, தாழ்வு இல்லாத பிரிவுகள் இல்லாத -யாரும் யாரையும் தக்லீத் செய்யாத (நம்பி-கண்மூடிப் பின்பற்றாத) ஒற்றுமை மிக்க சமத்துவ சமுதாயத்தை உருவாக்க , முஸ்லிம்கள் அனைவரையும் ஆலீம்களாக்க “அந்நஜாத்” தன்னால் ஆன பணியை, உங்கள் அனைவரது ஆதரவுடனும் ஒத்துழைப்படனும்செய்து வருவது, நீங்கள் அனைவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ்! “அந் நஜாத்” தனது பணியில் ஓரளவு வெற்றி கண்டு வருவதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். […]

{ 0 comments }

  குறிப்பு : இந்த ஆக்கம் நஜாத் முதல் இதழி லேயே பீ.ஜையின் கூடப் பிறந்த சகோதரர் காலம் சென்ற பி.எஸ்.அலாவுதீன் அவர்கள் எழுதியது. அவர் அளித்த வாக்குறுதிப்படி கடந்த 29 வருடங்களாக அந்நஜாத் தனது கடமையைப் பெரும் சிரமத்துடன் தொடர் கிறது. தனது சகோதரர் அளித்த வாக்குறுதியை தம்பி பீ.ஜை. நிறைவேற்றுகிறாரா? நீங்களே முடிவு செய்யுங்கள்! மவ்லவி அலாவுத்தீன், தொண்டி “ஏகத்துவத்தை நம்பியிருப்பவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்க்காக சத்தியத்தை நிலை நிலை நிறுத்துவோராய், நீதிக்கு சான்று சொல்வோராய் ஆகிவிடுங்கள். […]

{ 0 comments }