2021 மார்ச்

தலையங்கம்! பிட்காயின் வைத்திருந்தால் சிறை தண்டனை… மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய சட்டம்?! பிட்காயின் என்ற தலைப்பில் அக்டோபர் 2020ல் தலையங்கம் எழுதி இருந்தோம். இந்த வணிகம் முறையற்றது என்றும் இதில் ஈடுபடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் எச்சரித்து இருந்தோம். இதில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து “குட்ரிட்டன்ஸ் தமிழ்” வலைதளத்தில் செய்திகள் வெளியிட்டு எச்சரித்துள்ளது. வாசகர்கள் பயன்பெற இந்த செய்தியின் சுருக்கம், இந்த இதழில் எமது தலையங்கத்தில் பிரசுரித்துள்ளோம். வாசகர்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக் […]

பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்… இப்னு ஹத்தாது பொதுவாக ஐந்து வருடங்களுக்கொரு முறை இந்திய மக்கள் சந்திக்கும் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் – அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? அவர்களின் வாக்குச் சீட்டுக்களை கவர்வது எப்படி? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் புரோகிதர்களில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று சொல்லுவதற்கு யாரும் இல்லை எல்லோரும் இன்றைய சாக்கடை அரசியலில் ஊறிய மட்டைகள்தான். ஆட்சியைப் பிடிக்கும் […]

இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்!! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்புல் இஸ்லாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம் : உண்மையான இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல்”-என்பதை நாம் பரவலாய் வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோ­மாய் மாறிவிடாமல்-நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறதா? இல்லையே! ஒருசில வி­யங்கள் நீங்கலாய்….”? இஸ்லாமிய மார்க்கமானது பெயர்தாங்கி முஸ்லிம்களால், […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 67 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்துல்லாஹ் தொடர் – 7 மறு பதிப்பு : புரோகிதத்தை குருபக்தியை வளர்ப்ப தன் மூலம் மவ்லவிகளின் மூளை சலவை செய்யப்பட்டு, மனிதக் கற்பனைகள் நிறைந்த பிக்ஹு – சட்ட நூல்களை வேத வாக்குகளாக நம்பி தாமும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுக்கும் மிகமிக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் அவலத்தைச் சென்ற தொடரில் பார்த்தோம். அனைத்து வழிகேடுகளுக்கும் காரணம் புரோகிதமே! இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து சீர்கேடுகளுக்கும் அடிப்படைக் காரணம், […]

சிந்திப்பவர்களுக்காக… அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம் நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், … வானத்திலிருந்து அவன் (ஏக இறைவன்) தண்ணீரை இறக்கி, அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும்… சிந்திக்கக்கூடிய மக்களுக்கு (இறைவனது வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (இறைநூல்:2:164) மனிதன் தான் வாழும் பூமியில் தன்னை உள்ளடக்கிய மனிதக் கூட்டம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை சிந்திக்க வேண்டிய காலம் இது. நீங்கள் உங்களுக்கு வெளியில் […]

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோம்! S.H. அப்துல் ரஹ்மான் அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், முஸ்லிம்கள் அனைவர் மீதும் இறைவன் நிதானத்தையும், பொறுமையையும், தொழுகையையும் ஏற்படுத்துவானாக. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (படைத்தவனிடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சய மாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (இறைநூல் : 2:45) நம் சகோதரர்களிடம் இல்லாத ஒன்று இறைவன் தொழுகையுடன் இணைத்து வலியுறுத்திய ஒன்று தான் பொறுமை. ஆனால் நம்மிடம் அது […]

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  பிப்ரவரி மாத  தொடர்ச்சி….. அவர்கள் தண்ணீர் கேட்கும் போதெல்லாம் சீழ் போன்ற தண்ணீர் கொடுக்கப்படும் அதை முகத்துக்கு அருகே கொண்டு செல்லும்போது முகத்தில் சதைகள் கருகி அதில் விழும். அதை அவன் குடித்தால் அவனது குடல்களெல்லாம் துண்டு துண்டாகி அவனது பின் துவாரத்தால் வெளியேறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி) அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கிவிடும் உருக்கிய செம்பு போன்ற […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஆண்களும், பெண்களும் அடக்கப்பட்டிருக்கும்போது கப்ருஸ்தானில், ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் கப்ருஸ்தான் வர தடை இருக்கிறது. அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது. அதேபோல் அந்நிய பெண்கள் அடக்கப்பட்டிருந்தும் ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்பட காரணம் என்ன? தெளிவு : சிந்தனையின் அடிப்படையிலான நல்ல கேள்வி இது! அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது என்று கூறுகிறீர் கள். அந்நிய பெண்கள் அடக்கும் செய்யப்பட்டிருக்கும் அதே கப்ருஸ்தானில் ஆண்கள் மட்டும் […]