விமர்சனம்! விளக்கம்!! எம். சையத் முபாரக் விமர்சனம் : அன்புள்ள அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும். இம்மாத (செப்டம்பர்) அந்நஜாத் இதழ் கண்டேன். அதில் தலையங்கம் “வழிகேடாய் மாறும் இயக்கங்களும், போலி சமுதாயத் தலைவர்களும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. “திருவை நியூஸ்’ என்ற பெயரில் ஒரு இதழில் எழுதப்பட்டிருந்த செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். அந்த கட்டுரை உண்மையிலேயே இன்றைய இயக்கங்களின் அதன் தலைவர்களாய் இருப்பவர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தது. மகிழ்ச்சி! ஆனால் அக்கட்டுரையின் சில […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மேலும் சோதனைகளின்போது பொறுமை யும், உறுதியும் வேண்டும்: (நபியே!) உமது குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! நீர் பொறுமையும், உறுதியையும் கொண்டிருப் பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்க வில்லை, ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம், இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்தான். (20:132) சோதனைகளின்போது அழகிய பொறுமை வேண்டும்: எனவே நீர் அழகிய பொறுமையுடன் (மேலும்) பொறுப்பீராக. (70:5) இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே […]

ஆயிஷா(ரழி) அவர்களின் திருமண வயது என்ன? ஆலிம்களே! நபி(ஸல்) மீது அவதூறு பரப்பாதீர்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்: பல ஹதீஸ் புத்தகங்களில் நபி(ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை வயதிற்கு வராத நிலையில் 8 வயதில் திருமணம் முடித்து பின்னர் அவர்களின் 9 வயதில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான செய்திகளாக பதியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புகாரி 3894, 5133 போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் சில… ஆயிஷா(ரழி) அறிவித்தார் […]

மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய அருமருந்தாகும்! அமீர், நிந்தாவூர், இலங்கை. பிறகு, விசுவாசங்கொண்டோரே! அத்துக்கத்திற்குப் பின் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ, அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணிவிட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர். (அதனால்) அவர்கள் கூறினார்கள். இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா? (என்று, அதற்கு) நிச்சயமாக இக் […]

முஸ்லிம் அறிஞர்களின் ஃபத்வா! அபூ அப்தில்லாஹ் முஸ்லிம்கள் அமெரிக்க நாட்டு பொருட்களை வாங்கக்கூடாது என்று மார்க்க அறிஞர்கள் சிலர் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அவர்களின் அறிவிப்பு முஸ்லிம்களுக்கு நிறைந்த பலன் அளித்திருப்பதாக முஸ்லிம் பத்திரிக்கைகள் ஆகா, ஓகோ என செய்திகள் வெளியிடுகின்றன. முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கேடு தங்களது விவகாரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளை என்ன? நபி(ஸல்) அவர்களின் நடைமுறை என்ன? என்று முஸ்லிம்கள் பார்ப்பதில்லை. தாங்கள் அறிஞர்களாக மதிப்பவர்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்களோ, அதுதான் வேதவாக்கு என்று […]

இஸ்லாமிய  சமுதாயத்தின் உடனடித் தேவை! முஸ்லிம்களாகிய நாம் எத்தகைய பயங்கரவாத பாஜக சங்கிகளானாலும் சரி! அவர்களது உண்மை சொரூபத்தை உலகறியச் செய்யும்போது அது நியாயமாக இருந்தாலும் நாம் முஸ்லிமாக இருந்துகொண்டு அதை விமர்சிக்கும்போது இயல்பாகவே முஸ்லிம்கள் மீது பகை இருக்கின்ற காரணத்தினால் அதன் விளைவு பயங்கரவாத பாஜகவுக்கே அப்பாவி இந்துக்களின் ஆதரவு அமோகமாகப் பெருகத்தான் செய்யும். அந்த அளவுக்கு ஊடகங்கள் பத்திரிக்கைகள் வாயிலாக இஸ்லாமிய வெறுப்பு சங்கி களால் நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. எனவே நாம் […]

NOVEMBER NAJATH 2022

OCTOBER NAJATH 22

பாவமும் மன்னிப்புத் தேடுதலும். எம். சையத் முபாரக் (மனிதனுடைய) மனம் பாவம் (பாவங் கள்) செய்யும்படி அதிகம் தூண்டக்கூடிய தாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 12:53) நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண் டிருப்பதாலும் நாம் ஒவ்வொரு நாளும் இர விலும், பகலிலும் அதிகமானப் பாவங் களைச் செய்து கொண்டிருக்கிறோம். பாவங்களைப் பாவங்கள் என்று தெரிந்தும், தெரியாமலும், அலட்சியமாகவும் செய்து கொண்டிருக்கிறோம். இறை மறுப்பாளர் களும் பல கடவுள்களை வணங்கிக் கொண் டிருப்பவர்களும் பாவங்கள் செய்து […]

பிறைக்கணக்கின்படி நமது வயது கொஞ்சம் கூடுதல்தான்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை அவர்கள் முன்னூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார்கள்: மேலும் ஒன் பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 18:25) என்பதானது; குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கியிருந்தார்கள் என் பதை உயர்ந்தோன் அல்லாஹ் தனது தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு விவரிக்கின்றான். அதாவது அவர்கள் குகையில் துயில் கொள் ளத் தொடங்கியதில் இருந்து அவர்களை அல்லாஹ் துயிலெழுப்பி அக்கால மக்களுக்குக் காண்பித்துக் கொடுத்தது வரை உள்ள கால […]

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? K.M.H. அபூ அப்தில்லாஹ் ஆகஸ்ட் மாத தொடர்ச்சி ……. 31:23 இந்த வசனம் என்ன சொல்கி றது? நபிக்கே அப்படிப்பட்டவர்கள் வி­ யத்தில் இந்த உலகில் தீர்ப்புச் செய்ய அதி காரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பற்றி விசனப்பட்டு செயல்படுவதை அல் லாஹ் தடுக் கிறான், நாளை மறுமையில் அவர்களுக்குரிய தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறான். அவர் களுடைய உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ்வே அறிபவன்; நீர் அல்ல என்று நபியையே கடுமையாக எச்சரித்துள்ளான். இறுதி நபிக்கே […]

கடவுள்! N. அலி, கல்லிடைக்குறிச்சி கடவுள் என்றாலே கட+வுள்=கடவுள். அதாவது இங்குள்ள அமைப்பை கடந்த வன். இவ்வுலகத்திலுள்ள யாதொன் றோடும் ஒப்பிட முடியாதவன். இவ்வுலகத் தின் அமைப்பை கடந்தவன். இவ்வுலகத் தின் அமைப்பையும் அதற்கான விதிமுறை களையும் வகுத்தவன் வழிகாட்டியவன். ஆனால் நாம் நடைமுறையில் கண்டு வருவது என்ன? கத்தரிக்காய் விலையில் “கறார்’ பேசும் நம்மவர்கள் கடவுள் வி­யத்தில் ரொம்பவும் தாராளமாக நடந்து கொள் கிறார்கள். இவ்வுலகத்தில் ஒரு மனிதனையோ ஒரு பொருளையோ அதிக உச்சத்துக்கு கொண்டு […]

பெரும் வழிகேடுகள் மூன்று! தஜ்முல் ஹயாத் கான் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு சந்தேகம் வரும். வழிகேடுகள் மூன்று தானா? இத்தனை வழிகேடுகளைத்தான் அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளானா? ஆனால் இதை படித்து முடிக்கும்போது இன்ஷா அல்லாஹ் ஓர் தெளிவு கிடைக்கும். நாம் அன்றாடம் தொழுகையில் ஓர் அற் புதமான வேண்டுகோளை-பிரார்த்த னையை-ஓர் துஆவை அல்லாஹ்விடத்தில் வைக்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அதை கேட்கிறோம். ஏன் ஒவ்வொரு ரகா அத்திலும் கேட்கிறோம். ஓர் நாளைக்கு 20 ரகாஅத்துகள் தொழுதால், 20தடவை […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூஅஸீம், இலங்கை ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… அப்போது இப்ராஹீம்(அலை) அவர் களோ இமாலய பொறுமையை மேற் கொண்டவர்களாக “”ஹஸ்பியல்லாஹு வநிஃஅமல் வகீல்” எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். பொறுப்பாளர்களில் அவன் மிக்க நல்லவன் என்று சொன்னார் கள். அவர்கள் தீக்குழியினுள் வீசியயறி யப்பட்டபோது, மழைக்குப் பொறுப்பாள ரான வானவர் மழை பொழிய வேண்டு மென எனக்கு உத்தரவிடப்பட்டால், நான் உடனே மழையை அனுப்பிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா லும் அவரது கட்டளையை […]

மவ்லவிகள் (முஸ்லிம் மதகுருமார்கள்) எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நிகரானவர்களா? அஹமது இப்ராஹீம் அல்குர்ஆன் கூறுகின்றது : அல்லது, அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின் றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (குர்ஆன் 42:21) மேற்கண்ட வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதரையோ அல்லது கற்பனைத் […]

ஆலிம் என்று சொல்பவர் காதில் ஊதும் சங்கு! அபூ உஸ்மான், ஆலிம் என்றால் யார்? இந்தக் கேள்விக்கு பதில் குர்ஆனில் பார்த்தால், “அல்லாஹ்வுக்கு யார் அதிகம் அஞ்சு கிறார்களோ, அவர்கள்தான் உலமாக்கள்” என்ற கருத்துப்பட, அல்லாஹ் பல இடங்களில் சொல்லிக் காட்டியுள்ளான். ஆனால், இன்றைய மக்கள் மத்தியில் யார் ஆலிம்? என்று கேட்டால், வெள்ளை சட்டை, வெள்ளைக் கைலி, தாடி, தொப்பி, கையில் பாசி மணி போன்ற கெட்அப்பில் வருப வரும், பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழ […]

ஒருவனை மட்டுமே வழிபடும் உண்மை முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்! ஷரஹ் அலி எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் சேர்த்து நாகூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் இவை போன்ற கற்பனை மண்ணறைகளையும், கற்பனை தெய்வங்களையும் இணைத்து இணை வைத்து வணங்கியதால்தான் குறை´கள், காஃபிர்களானார்கள், நிரந்தர நரகவாதியானார்கள். அதேபோன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு அணுவின் முனை யளவு கூட சம்பந்தமே இல்லாத ஏர்வாடி நாகூர் போன்ற தர்காக்களில் பறக்க விடும் இந்த கற்பனைக் கொடிகளின் மீதும் கற்பனை கப்ருகளின் மீதும் நம்பிக்கை வைப்பது எல்லாம் வல்ல […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம்,  இலங்கை ஜூலை மாத தொடர்ச்சி… போர் செய்வதற்காக “பைஅத்” எனும் வாக்குறுதி செய்த பின்னரும் பொறுமை வேண்டும்: (நபியே!) நிச்சயமாக (ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது குறைஷயரின் தாக்குதலை எதிர்த்து போர் செய்வதற்காக) உம்மிடம் (பைஅத்) வாக்குறுதி செய்கின்றார்களே! அத்தகையோர் அவர் கள் (பைஅத் எனும்) வாக்குறுதி செய்வ தெல்லாம் அல்லாஹ்விடம் தான். அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கின்றது. ஆகவே எவர் (பைஅத் என்னும் அவ்வாக்குறுதியை) முறித்து […]

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் இஸ்லாமிய காலண்டர் கலந்தாய்வு கூட்ட அழைப்பு!! அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கலந்துரையாடும் சகோதரர்கள் : சகோதரர் றீ.க்ஷி.அப்துர்ரஹ்மான் மற்றும் ம்r.பு. முஹம்மது அலி இடம் : சகோதரர் ம்r.பு.முஹம்மது அலி அவர்கள் “மருத்துவமனை’ முகவரி: 27/43, கான்மியான் சந்து, பாலக்கரை, திருச்சி-620008. தலைப்பு: ஹிஜ்ரி கமிட்டியின் ஹிஜ்ரி நாள்காட்டியில் குறைபாடுகள் பற்றிய கலந்துரையாடல். […]

யாருக்கும் எதுவும் சொந்தமில்லை! இறைப்பிரியன் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு நாய்க்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு சாமியாரின் வேண்டுகோளுக்கிணங்க இச்சம்பவம் நடைபெற்றது. கடந்த செப்டம்பரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந் தது தினத்தந்தி. (பகுத்தறிவுக்கு நிரந்தர சொந்தக்காரர்கள் என்று தங்களை பீற்றிக் கொள்ளும்) கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்திலேயே இது போன்ற சம் பவங்கள் நடைபெறுகிறதென்றால் சங்பரிவாரங்கள் மற்றும் அதன் கூட்டணிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒட்டுமொத்த மனித […]