அறிவியல்

எஸ்.ஹலரத் அலி-ஜித்தா. அல் குர்ஆன் வழியில் அறிவியல்.. அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள். முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை […]

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி, ஜித்தா அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்துப் பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலைப் பயன்படுத்திப் பலனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனைப் படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவுப் பண்பையும் கொடுத்துள்ளான்.

{ 0 comments }

நாத்தீக பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு…. நோபல் பரிசு-2011-பிரபஞ்ச விரிவு ஓர் ஆய்வு அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை-உறுதிப்படுத்தும் ஆய்வின் முடிவுகள்: ஜாஃபர் சித்தீக், கம்பம் நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான 5 துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு 1969ஆம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டுத் தேசிய வங்கியால் ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.

{ 0 comments }

அல்குர்ஆன் வழியில் அறிவியல்….. அபூ அப்தில்லாஹ், ஜித்தா கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை

{ 0 comments }

Google GmailYahoo MailHotmailAOL MailAny email     S.ஹலரத் அலி, ஜித்தா. அல் குர்ஆனின் வழியில் அறிவியல்… இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9

{ 0 comments }

மண்டபம் M.அப்துல் காதிர் இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.

{ 0 comments }

  அல்குர்ஆன் வழியில் அறிவியல்… S.ஹலரத் அலி, ஜித்தா  அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.

{ 0 comments }

   அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… BLACK HOLE – கருந்துளை மர்மங்கள் S.ஹலரத் அலி, ஜித்தா

{ 0 comments }