ததஜ

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

{ 0 comments }

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

{ 0 comments }

கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை! K.M.H ஏகத்துவம் ஏப்ரல் 2009 இதழின் கேள்வி-பதில் பகுதியின் 30-ம் பக்கத்தில் ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29-ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, தனது வார்த்தை ஜாலம், லாஜிக், பாலிஸி இவை அனைத்தையும், அள்ளித் தெளித்துவிட்டு, அவர் களே ஒரு […]

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… பீ.ஜையும்! சூன்யமும்!! – அபூ அப்தில்லாஹ் செல் : 9345100888 அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சூன்யம் பற்றி அல்குர்ஆன் அல்பகரா : 2:102 இறைவாக்கை மீண்டும் மீண்டும் பலமுறை நேரடியாகப் படித்து மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதில் “”மேலும், அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தனர். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சுன்யத்தைக் கற்றுக் கொடுத்தனர்.” இப்பகுதியை மீண்டும் படித்துப் […]

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ் யார் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் இயக்கத்தை விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ (அல்லது அரசியலாகவோ) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமையில்) ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப் படுத்துங்கள். (6:70)

{ 0 comments }

பீ.ஜையின் அன்றைய நிலை! இன்றைய நிலை? இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் வாழ்ந்தால் நம் மீது என்ன கடமை? என்றால் இரண்டு விதமாக மார்க்கம் சொல்கிறது. அந்த நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிகிறது? எப்படி வாழ முடிகிறது? நீ பள்ளிவாசல் கட்ட முடிகிறது, நீ தொழ முடிகிறது. நான் ஒரு முஸ்லிம் என்று உன்னால் சொல்லிக் கொள்ள […]

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ் 7:163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டு வீராக! சனிக்கிழமையன் று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன.சனிக்கிழமை அல்லா த நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ் வாறு அவர்க ளைச் சோதித்தோம்.7: 164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது க டுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என் று அவர்களில் ஒரு […]

{ 0 comments }

இப்னுஸதக்கத்துல்லாஹ் . பாமக ராமதாஸ் என்ன செய்தார்? இடஒதுக்கீடு போராட்டம் என்ற “”பெயரில் மரங்களை வெட்டி ரோட்டை அடைத்தார். அடடா என்ன வீரம்,சமுதாயத்துக்காக என்ன வீராவேசத்துடன் போராடுகிறார் நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விட்டாரே என்று எண்ணி கூட்டம் சேர்ந்தது இப்போது அவரே மரத்தை நடுகிறார். மரம்வெட்டி, இயக்கம் ஆரம்பித்து கூட்டம் சேர்த்து மரம்வெட்டி ராமதாஸ் என்று பெயரெடுத்தவர ்25 லட்சம் மரங்களை நாங்கள் நட்டிருக்கிறோம் என்று சொல்கிறார் அப்படியானால் அவருடைய கொள்கை என்ன? மரம் நடுவதுதான் அவருடைய […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ், ததஜவினரின் வசூல் வேட்டை தூள் கிளப்புகிறது. உள்நாடு வெளிநாடு என சூடு பறக்கிறது. மத்தியில் 10% விழுக்காடும், மாநிலத்தல் 7% விழுக்காடும் முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகிறார்களாம். உண்மை நிலை என்ன? குர்ஆன், நபி வழி என்ன சொல்கிறது? பார்ப்போம். அல்லாஹ்வே உணவளித்துக் கொண்டிருப்ப வன். வல்லமை மிக்கவன், உறுதி மிக்கவன். (51:58) “”…அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாகத் திரியாதீர்கள். (2:60) (ததஜவினர் குழப்பம் செய்கின்றனர் )

{ 0 comments }

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். (அவ்வூரிலிருந்த நன்மக்களில் ஒரு சாரார் வரம்பு மீறிக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை சொன்னபோது) அவர்களிலிருந்த மற்றொரு சாரார் “”அல்லாஹ் யாரை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு (அந்த நன்மக்கள்) “”எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்களில் (ஓரிருவராவது தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (7:164)

{ 0 comments }

பீஜே இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் வாழ்ந்தால் நம் மீது என்ன கடமை? என்றால் இரண்டு விதமாக மார்க்கம் சொல்கிறது. அந்த நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டிய துதான்.உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிகிறது. எப்படி வாழ முடிகிறது? நீ பள்ளிவாசல் கட்ட முடிகிறது நீ தொழ முடிகிறது.நான் ஒரு முஸ்லிம் என்று உன்னால் சொல்லிக் கொள்ள முடிகிறது. இஸ்லாத்தைப் பற்றி பேசமுடிகிறது. அப்படியிருக்குமேயானால் […]

{ 0 comments }

இப்னுஸதக்கத்துல்லாஹ் தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன்) என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது, அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும். என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் சுரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) ஆன நொடியுடன் செல்லும் மாதம் முடிந்து வரும் மாதம் ஆரம்பித்து விடுகிறது. சங்கமம் (Conjunction) ஆனவுடன் புதிய மாதம் பிறந்து விட்டது என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை. ஆயினும் முதல் பிறை எங்கள் கண்ணுக்குத் தெரியாததால் (Non visible) அது நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் பிறையும் கண்ணுக்குத் தெரியாததால் அதுவும் நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் நாள் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளான மனித குலத்திற்குரிய நேர்வழியை தெள்ளத் தெளிவாக, எவ்வித முரண்பாடோ, கோணல்களோ இல்லாத நிலையில் தெள்ளத் தெளிவாக தனது இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனில் விளக்கிவிட்டான். அதற்கு மேலும் தனது இறுதித் தூதரைக் கொண்டு அவர்களின் 40வது வயதிலிருந்து 63 வயது வரை 24 வருடங்களாக குர்ஆனை நடைமுறையில் வாழ்ந்து நடைமுறைப்படுத்திக் காட்டியும் விட்டார்கள். அவர்களில் நடைமுறைகளான சுன்னா ஹதீஃத் என்ற பெயரால் பதிந்துப் பாதுகாக்கப்பட்டும் உள்ளது.

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)

{ 0 comments }

ஆலிம்கள் யார்? இன்று தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் மார்க்கப் பிரசாரம் செய்ய, பள்ளியில் இமாமத் செய்யத் தகுதியும், உரிமையும் பெற்றவர்கள், அப்பணிகளுக்காக மாதா மாதம் சம்பளம் பெற அனுமதிக்கப்பட்டவர்கள் என்று ஆணவம் பேசுகின்றனர். புரோகித மதரஸாக்களில் இலவசமாக உண்டு, உறங்கி, காகிதப் பட்டத்துடன் வரும் தாங்கள் மட்டுமே ஆலிம்கள்; கல்லூரிகளில் பெரும் பணம் செலவிட்டு அரபி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்ற வர்கள், இதரத் துறைகளில் பெரும் பெரும் பட்டங்கள் பெற்றவர்கள், […]

{ 0 comments }

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

{ 0 comments }

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

{ 0 comments }

S.ஹலரத் அலி, ஜித்தா 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலகீனமான நிலையில் இருந்தது. ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும், ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது. ஷிர்க் ஏகத்துவமாகவும், பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனிதகற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின.

{ 0 comments }

திருச்சி பாலக்கரை  சகோதரர்

{ 0 comments }