2009 ஏப்ரல்

அந்நஜாத் ஏப்ரல் 2009 24-ம் ஆண்டில் அந்நஜாத்! எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் ஈடு இணையில்லா கருணையைக் கொண்டு இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அந்நஜாத் தனது 23 வருட பணியை நிறைவு செய்து 24-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு நேர் முரணான ஆலிம்-அவாம்; வேறுபாட்டை நீக்கி-புரோகிதம் முற்றிலுமாக வேரோடு வேரடி மண்ணோடு ஒழிந்து சமத்துவ சகோதரத்துவ ஒன்றுபட்ட சமுதாயம் (21:92, 23:52) உருவாகும் வரை அந்நஜாத் தொய்வின்றித் தொடர அகிலங்களையும், அனைத்துப் […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: உடல் தானம் கூடும் என்று சென்ற (மார்ச்) இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். மூன்று காரியங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. 1. நேரம் வந்ததும் தொழுது விடுவது. 2. இறந்ததும் உடனே அடக்கம் செய்வது என்பது நபிமொழி

 ஐயமும்! தெளிவும்!!     ஐயம் : வெட்கப்படுவதால் சில காரியங்களின் பலனை அடைய முடிவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே இத சரிதானா? ஆதாரங்களுடன் விளக்கவும், க.இப்ராஹிம், பேரணாம்பட்டு.    தெளிவு : கூச்ச சுபாவனத்தினால் வெட்கப்படுபவர்கள் காரியங்களில் வெற்றி பெறுவது இயலாத காரியம். 4 பேர் இருக்கின்ற இடத்திற்குச் சென்று பேசக்கூச்சப்படுதல் கூடாது. நியாயமான தேவைகளைப் பெற உரிய அலுவலகம் சென்று மார்க்கத்தை எடுத்து வைக்கவும் கூச்சப்படக்கூடாது. மொத்தத்தில் நல்ல காரியங்கள் செய்வதற்கு […]

gRikg; G+j;j epidTfs; mtUf;F Vd; Fu;Mid nfhLj;jPu;fs;? Nfg;ld; mkPUj;jPd; ‘muhk;Nfh” xU ru;tNjr epWtdk; vd;gij ehd; Kd;Ng fz;buf;fpNwd;. nj`;uhdpypUf;Fk; muhk;Nfh M];gj;jpup ‘ghu;k]p” Jiwapy; ehd; gzpapy; Nru;e;jNghJ (1984) O.M. th];> (O.M.Vaz) vd;gtu; mjd; Kb#lh kd;duhf ,Ue;jhu;. mtu; Nfhitiar; Nru;e;jtu;. fj;Njhypf;f fpU];jtu;. mg;NghJ mtUf;F 55 tajpUf;Fk;. ghu;k]papy; bg;sNkh> (Diploma). jFjpAk; mtu; ngw;wtuy;y. goq;fhy fk;gTz;lu; ru;bgpNfl; (lhf;luplk; Ntiy ghu;j;j […]

பீ.ஜே. ஆதரவாளர்கள் மறுக்க முடியுமா? – அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் மார்ச் 2009 இதழில் தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம் என்ற தலைப்பில் தங்களின் வீரப்பிரதாபங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் 31-ம் பக்கத்தில் எம்மைப் பற்றி எழுதியுள்ளது வருமாறு: