2010 அக்டோபர்

விமர்சனம் : பெருநாள் தினம் திட்டமாக முன் கூட்டியே தெரிந்த நிலையில், சமுதாய ஒற்று மையைக் கருதி பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு நாளோ, இரு நாளோ தள்ளி ஊரோடு இணைந்து கொண்டாடலாம் என்று நீங்கள் கூறுவது உங்களது சுய கருத்தே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் போதனை அல்ல என்று சிலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

{ 0 comments }

விமர்சனம் : தமுமுகவிலிருந்து அபகரிக்கப் பட்ட உணர்வு வார இதழில் (செப்டம்பர் 17-23, 2010 பக்கம் 7-ல்) “”தவ்ஹீதுக்கு எதிராக கப்ரு வணங்கிகளுக்கு குறிப்புகள் கொடுத்த அபூ அப்தில்லாஹ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதே! இதன் உண்மை நிலை என்ன?

{ 0 comments }

ஐயம்: ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஸில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஸை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர்.

{ 0 comments }

A.கமால் உசேன், திருச்சி. இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் என்ற முழக்கத்துடன் சுமார் 25 ஆண்டுகளையும் கடந்து அந்நஜாத் தொடர்ந்து வெளியாகி வருவது யாவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ். அந்நஜாத் இதழின் துவக்க கால நிர்வாகிகளில் சிலர் மதரஸாக்களில் ஓதி பட்டம் வாங்கிய ஆலிம்கள் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

{ 0 comments }

K.M.H அபூ அப்தில்லாஹ்  பொய் நபி மிர்சா குலாமை நபியாக நம்பிக்கை கொண்டு செயல்படுகிறவர்கள் தங்களை அஹமதியா முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்கின்றனர். மிர்சா குலாம் வடநாட்டில் காதியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால், கீரனூரை சேர்ந்தவர் கீரனூரி என்றும், தானபவனைச் சேர்ந்தவர் தானவி என்றும் அழைக்கப் படுவதுபோல் காதியானி என்றும், அவரை நபியாக ஏற்றுள்ளவர்கள் காதியானிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த காதியானிகள் பற்றி பல தவறான செய்திகள் பரப்பப்படுவதால், அவர்களின் உண்மை நிலையை நேர்வழி நடப்பவர்கள் […]

{ 0 comments }

  அப்துல்லாஹ் இப்னு ஸபாவிலிருந்து அஹமது நிஜாத் வரை!  S.ஹலரத் அலி, ஜித்தா

{ 0 comments }

 ஜூன் தொடர் : 12 உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, உண் மையை-சத்தியத்தை -நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகமிகச் சரியாக அறிந்து அதன்படி நடப்பதோடு அதையே மக்களுக்குப் போதிப்பவர்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என நான் உறுதியாக நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்!

{ 0 comments }

நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்! அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள் முஹிப்புல் இஸ்லாம்

{ 0 comments }

MTM.முஜீபுதீன், இலங்கை ஆகஸ்டு தொடர் : 11 1400 ஆண்டுகளுக்கு முன் வேதக்காரர்களான யூதர்களும், கிறித்தவர்களும் தமது இறைத் தூதர்களை தமது மார்க்க விசயங்களில் எல்லை கடந்து கடவுளின் தரத்திற்கு உயர்த்தினர். பின் அல்லாஹ்வுக்கு வழிபாடு செய்வது போல் இறைத்தூதர்களை வழிபட்டனர். அதற்கு மேலதிகமாக ஈசா(அலை) அவர்களின் சீடர்கள், பாதிரிகள், சந்நியாசிகள் விசயத்திலும் எல்லை மீறினர். அவர்கள் பாவங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என நம்பினர். ஈசா(அலை) ஒன்றை ஆகுமாக்கினால் அதை பாதிரிகள் ஆகாததாக்குவார்கள். அப்போது உண்மையோ அல்லது […]

{ 0 comments }

மண்டபம் M. அப்துல் காதிர் உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

{ 0 comments }

தமிழகத்தைக் கண்ணீரற்றத் தமிழகமாகக் காண அவாவுறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஆசைப்படுவதாகவும், அதற்காகவே பாடுபடுவதாகவும் அறிவித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஒரு முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்காகக் கடும் உழைப்பு, அதற்குரிய சரியான முறையான வழியில் அமைய வேண்டும். திருச்சியிலிருந்து சென்னை சென்று சாதிக்கப் போகிறேன் எனக் கூறும் ஒருவன் வடக்கே சென்னை செல்லும் தொடர் வண்டியில் ஏறாமல், தெற்கே நாகர் கோவில் செல்லும் தொடர் வண்டியில் ஏறி பிரயாணித்தால் அவன் தனது இலட்சிய […]

{ 0 comments }