2010 ஆகஸ்ட்

அபூ அப்தில்லாஹ் உலகில் மக்களால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து வகை நாள் காட்டிகளிலும் முதல் நாள்-முதல் தேதி ஒரு நாள்-ஒரு கிழமை மட்டுமே இருக்கும் நிலையில் கணக்கிடப்படுகிறது. முஸ்லிம்கள் வெள்ளியன்று ஜும்ஆ தொழுகையை ஒரே நாளில் 24 மணி நேரத்திற்குள் தொழுது முடித்து விடுகிறார்கள். இந்த நிலையில் ஹிஜ்ரி ஆண்டின் 12 மாதங்களின் முதல் பிறை-முதல் தேதி மட்டும் 2 நாள்-2 கிழமை அல்லது 3 நாள்-3 கிழமை வரும் அதிசயத்தை மார்க்கம் கற்ற மேதைகள் எனப் பீற்றிக் […]

{ 0 comments }

பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும் நீர் ஏன் “ஜாம அத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கி விட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே தலைவர் இல்லையா? [PDF]

{ 0 comments }

இறைப்பிரியன் மற்ற சமுதாய மக்கள் வருடா வருடம் சில குறிப்பிட்ட தினங்களில் விசேஷ நிகழ்வுகளை நினைவூட்டும்(?) விதமாக சில சடங்கு சம்பிர தாயங்களைச் செய்து வருவது நாம் அறிந்ததே. அதேபோல அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் முஸ்லிம் சமுதாய மக்களும் வருடத்தில் மூன்று இரவுகளை அதாவது ரஜப் மாதத்தில் மிஃராஜ் இரவு, ­ஃபான் மாதத்தில் பராஅத் இரவு மற்றும் ரமழான் மாதத்தில், 26ம் நாள் இரவை 27ஆம் நாள் லைலத்துல் கத்ர் இரவு என்று […]

{ 0 comments }

 அபூயாசிர்,உடன்குடி அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

{ 0 comments }

பெங்களூர் M.Sகமாலுத்தீன் “உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´.

{ 0 comments }

கடந்த ஜூன் 2010ல் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடந்தேறியது. மெத்த மகிழ்ச்சி. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எவரும் தமிழை நேசித்து அதை வளர்க்கப் பாடுபடாமல் இருக்க முடியாது. தாய் மொழித் தமிழை அதுவும் ஆதி மனிதன் பேசிய தமிழுக்கு மெருகூட்டி அதை வளர்த்து மக்கள் மத்தியில் செத்த மொழியாக ஆகிவிடாமல் பாதுகாத்து வருவது தமிழ்ப் பேசும் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையாகும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. தூய தமிழ்ப்பேசும் தமிழகத்தின் தென் […]

{ 0 comments }

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகவும், இரவில் நின்று வணங்குவது ஏற்றம் தரும் செயலாகவும் இருக்கிறது. நன்மைதரும் செயல்கள் என்றால் நிச்சயமாக அச்செயல்கள் அல் அஹ்ஜாப் 33:21, 36 இரு இறைவாக்குகளில் குறிப்பிட்டிருப்பது போல் கண்டிப்பாக அவை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நடை முறைப்படுத்திக் காட்டித் தந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும்.

{ 0 comments }

ஓர் இஸ்லாமிய பிரிவு இயக்கம்-MNC உடன் ஒப்பீடுகள்[PDF]

{ 0 comments }

விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் என ததஜ தலைவராலும், பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப் படுகின்றதே!

{ 0 comments }

MTM  முஜீபுதீன், இலங்கை ஜூலை தொடர் :10 அவர் (ஈசா) இறப்பதற்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வேதக்காரர்களில் யாரும் இருக்கமாட்டார்கள். மறுமை நாளில் அவர்களுக்கு எதிரான சாட்சியாக அவர் இருப்பார். (அல்குர்ஆன் :4:159)

{ 0 comments }

ஹலரத் அலி, ஜித்தா “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ’ என்ற கலிமாவை எவர் மொழிகிறாரோ, அந்த நிமிடமே படைத்த ஏக இறைவனை (தவ்ஹீத்) மட்டும் வணங்கி முஸ்லிமாக மாறி விடுகிறார். இவர் பிற ஷிர்க், பித்அத் முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் காட்ட “நான் தவ்ஹீது முஸ்லிமாகி விட்டேன்’ என எவரும் கூறுவதில்லை.  உதாரணமாக சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் பெரியார்தாசன் முன்பு, இந்துவாய், பின்பு இறை மறுப்பாளராய், மீண்டும் புத்தரை ஏற்பவராக […]

{ 0 comments }

அபூஜுமானா வழக்கம் போல பல மாதங்கள் முயற்சித்து, பல லட்சம் பணங்களை செலவழித்து திரளான மக்கள் எண்ணிக்கையில் ஒரு மாநாட்டை நடத்தி முடித்த த.த.ஜ. அவர்களை சாராத மற்ற சகோதர சமூகத்தினரை கழிசடை என்று காரி உமிழ்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், வார்த்தைக்கு வார்த்தை பொய்யையும், புரட்டையும் கலந்து அவதூறாக ஒரு தலையங்கத்தையும் தான் அபகரித்த பத்திரிகையான உணர்வில் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்களை சற்று அலசுவோம்!

{ 0 comments }