2012 ஜனவரி

அபூ அப்தில்லாஹ் ஹி.400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “”தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “”ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம்(1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கின்றனர்.

MTM.முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2011 தொடர்ச்சி: அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கம்: உலகில் ஒவ்வொரு பொருளும் வீணாக அல்லாஹ்வினால் படைக்கப்படவில்லை. எல்லா வகையான உயிரினங்களும், அல்லாஹ் வின் விதிக்கமையவே செயற்படுகின்றன. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லா ஏனைய உயிரினங்களும் அல்லாஹ்வின் திட்டத்தின் அடிப்படையில் செயற்படு கின்றன. அவை யாவும் அல்லாஹ்வின் கணித அளவுத் திட்டப்படியே இயங்கி வருகின்றன. எல்லா படைப்புகளும், மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வை வணங்கி வழிபட உதவி யாகவே படைக்கப்பட்டுள்ளன. மனிதனும், ஜின்களும் படைக்கப்பட்ட […]

இஸ்லாமிய இறை ஒருமை இயல் அல்லாஹ்வின் ஒருமை; தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்? – முஹிப்புல் இஸ்லாம்

நாகை, ஜி. அஹ்மது. ஒரு மனிதன் இன்னொரு உயிருக்கு உதவிட நினைக்கும்போது, “மனித நேயம்’ பிறக்கிறது. ஆனால், ஒரு மனிதன் பொறாமை, கோபம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவைகளை ஏற்றுக் கொள்ளும் போது, இம் “மனித நேயம்’ என்கிற மலர் கருகி சாம்பலாகி விடும்.