அமெரிக்கா + இஸ்ரேல் VS ஈரான் “போர்‘ முடிவு அடையுமா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
பொதுவாக “போர்‘ (நிபுயூ) என்றால் அது வெறும் சண்டை அல்ல. அது ஒரு அரசியல், பொருளாதாரம், அதிகார நோக்கத்திற்காக செய்யப்படும் திட்டமிட்ட மோதல்.
இப்போது கச்சா எண்ணெய் வளங்க ளுக்காக போர் நடக்கிறது. குறிப்பாக ஈரானி டமுள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்காவும்–இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது போர் தொடுத்துள்ளது.
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் போரின் நோக்கம் தவறானதாக இருந்தா லும் ஈரானின் நோக்கம் பதிலடி கொடுக்க அல்லது தனது வளங்களைப் பாதுகாக்கவே போரிடுகிறது.
இதை “றீசிஸிய்–ம்சிய்சிஹிளீசி நிபுயூ” என்று அழைப்பார்கள். இஸ்லாம் போரை அடக்கு முறை, அநீதி, தற்காப்பு போன்ற சூழ்நிலை களில் மட்டுமே அனுமதிக்கிறது. அது தாக்குதல் நோக்கமில்லை.
“தனி நபர், அல்லது ஒரு சமூகம் அநியாய மாக தாக்கப்பட்டால் மட்டுமே போரிட அனுமதி” (அல்குர்ஆன் 22:39)
மேலும் மற்றொரு வசனத்தில்:
அடக்கு முறைக்கு எதிராக போரிட அனுமதி உண்டு. “”அநீதி முடிவடையும் வரை போரிடுங்கள்”. (அல்குர்ஆன் 2:193)
ஆயினும்,
1. பொதுமக்களை கொல்லக்கூடாது.
2. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
3. மரங்கள், பயிர்கள் அழிக்கக் கூடாது.
4. ஒப்பந்தத்தை மீறக்கூடாது.
ஆனால்இப்போதுநடக்கும்போருக்குகாரணம்;
1. அரசியல் அதிகாரம்
2. அமெரிக்கா உலகத்தில் தனது ணூஐக்ஷூயிற்eஐஉe-ஐ வல்லரசு என்ற முகத்திரையை) காப்பாற்ற முயற்சி செய்கிறது.
தனது நாடு வேறு ஒரு நாட்டுடன் போர் தொடங்கும்போது அந்த நாட்டு மக்களில் பெரும்பாலோர் அதை ஆதரிப்பார்கள். அதாவது போருக்கான காரணம் நியாயமாக இருப்பின் பொதுமக்கள் ஆதரவு கிட்டும். இதுவே எதார்த்தம். ஆனால் இப்போது நடக்கும் போரை அமெரிக்கா மக்களில் பெரும்பாலோர் ஆதரிக்கவில்லை.
அந்நாட்டு பத்திரிக்கை கருத்து கணிப் புப்படி, சுமார் 52 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை போருக்கு எதிர்ப்பு. மேலும் குறிப்பாக தரைப்படையை (றூrலிற்ஐd நிழிr) அனுப்புவ தற்கு சுமார் 70 சதவீதம் மக்கள் எதிர்ப்பு.
அதற்கு முக்கிய காரணம் :
இந்த “போர்‘ ஏன் என்ற குழப்பம். இந்த போரினால் மக்களுக்கு என்ன பயன்? என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் தெளிவாக கூறப்படவில்லை.
எதிர்கட்சி தலைவர்கள் கூறும் காரணம்: (ம்சினிநுளீயூபுவீசி & நுவீக்ஷிசியூ Pபுயூவீக்ஷு‘றீ)
இந்த போர் தேவையற்றது. மக்களின் வரி பணம் வீணாகிறது. வீயூUனிP அரசு போரை நடத்துகிறது. அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் அதற்கு ஆதரவு இல்லை.
அதுவே டிரம்ப் ஆதரவாளர்கள் (வீrற்துஸ்ரீ றீற்ஸ்ரீஸ்ரீலிrமிer) மட்டுமே அமெரிக்காவின் பாது காப்புக்கு அவசியம் என்பதாக கூறுகிறார் கள். உண்மையில் ஈரான் அமெரிக்கா மீது போர் தொடுக்கவில்லை. இது பொய்யான வாதம், உலகமும் இதை அறியும்.
இந்த போரினால் அமெரிக்காவால் நினைத்ததை சாதிக்கமுடியவில்லை, ஏன்! இந்த உண்மை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்கு தெரியும். ஆனாலும் குழப்பம்,
சண்டையை தொடர்வதா?
சமாதானமாக போவதா?
எனவேதான் ஒவ்வொரு நாளும் முரண் பட்ட அறிக்கையை அவர் வெளியிடுகிறார்.
உண்மை என்னவென்றால்;
அமெரிக்கா உலக வல்லரசு என்ற பிம்பம் உடைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. எனவேதான் போரை நிறுத்தாமல் தொடர் கிறார். ஏனைய வளைகுடா நாடுகள் போல் ஈரானும் அமெரிக்காவிற்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் டிரம்புக்கு உள்ளது.
ஈரான் வரலாற்றில் அது ஒருபோதும் யாருக்கும் அடிமை சேவகம் செய்ததில்லை இனியும் செய்யாது. டிரம்பின் தவறான கணிப்பாலும், இஸ்ரேலின் கிரேட்டர் இஸ்ரேல் கனவு தூண்டுதலினாலும் இத்தகைய தவறை டிரம்ப் செய்துள்ளார். மேலும் இஸ்ரேலின் விருப்பத்திற்காகவே அமெரிக்கா போரில் இறங்கியுள்ளது.
போரில் அமெரிக்கா வெற்றி அடையுமா?
ஈரான் வெற்றி அடையுமா?
இதுவே இன்றைய தலைப்பு செய்தியாக உள்ளது. அமெரிக்காவின் பக்கம் எந்த நியா யமும் இல்லை என்றாலும் உலக மீடியாக்க ளின் விருப்பம். ஈரான் தோல்வி அடைய வேண்டும் என்பதே.
இன்ஷா அல்லாஹ். பொறுத்திருந்து பார்ப்போம்.